பொது அறுவை சிகிச்சைகள்

பொது அறுவை சிகிச்சைகளும் நமது மருத்துவமனையில் செய்யப்படுகின்றது அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் அழற்சிக்கான ஒட்டுக்குடலை அகற்றும் அறுவை சிகிச்சை நம்மால் செய்யப்படுகிறது.

➤ ஹெர்னியா என்னும் குடல் இறக்கத்தை சரிசெய்து மெஷ் என்று சொல்லப்படும் செயற்கை வலை கொண்டு மறுபடியும் குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கான சிறப்பு அறுவை சிகிச்சைகளை இங்கு செய்கிறோம்.

➤ வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் ரத்தம் தேங்கி ரத்த குழாய்கள் விரிவடைந்து புண் உருவாகும் நிலையாகும். இதனால் ஏற்படும் புண்கள் அவ்வளவு எளிதாக ஆறி விடுவது இல்லை. இதனை சரி செய்வதற்கான சிறப்பு அறுவை சிகிச்சைகளும் நம் மருத்துவமனையில் செய்யப்படுகின்றன.

➤ இது தவிர அனைத்து வகையான லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளும் நமது மருத்துவமனையில் செய்யப்படுகின்றன.

To follow/subscribe our Social Media pages