காப்பீட்டுத் திட்டங்கள்

CHIEF MINISTER'S COMPREHENSIVE INSURANCE SCHEME
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இங்கு செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு ஊழியர்கள் பயன் பெறும் புதிய காப்பீட்டுத் திட்டம் இங்கு உள்ளது.
TAMILNADU GOVERNMENT PENSIONERS SCHEME
தமிழக அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கான காப்பீட்டுத் திட்டமும் நமது மருத்துவமனையில் உள்ளது. மத்திய அரசின் தர நிர்ணய நிறுவனம் நமது மருத்துவமனையை ஆய்வு செய்து தேசிய தரச்சான்று அளித்துள்ளது!.அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் ஏறத்தாழ அனைத்து முக்கிய அறுவை சிகிச்சைகளும் இலவசமாகச் செய்கிறோம்.
.இவை தவிர இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் நமது மருத்துவமனையுடன் இணைந்து பணமற்ற சிகிச்சை அளிக்கின்றன.
CASHLESS TREATMENT FOR THE INSURED
கீழ்க்கண்ட நிறுவனங்கள் அவற்றுள் சில ...
➤ ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ
➤ மெடி அஸிஸ்ட் இன்ஸ்யூரன்ஸ்
➤ விடால் ஹெல்த்கேர்
To follow/subscribe our Social Media pages