மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம்

மகப்பேறு மருத்துவ துறை டாக்டர் கோகிலவாணி சரவணன் அவர்களால் நமது மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.இதற்கு என்று பிரசவ அறை ,தனிப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வசதிகள் ஆகியன உள்ளன.பல சுகப் பிரசவங்கள் ,சிசேரியன் மூலமாக நடைபெறும் பிரசவங்கள் ஆகியன இங்கு நிகழ்கின்றன.

➤இதுதவிர மகளிருக்கான அனைத்து விதமான நோய்களுக்கான சிகிச்சை முறைகளும் இங்கு செய்யப்படுகின்றன.செயற்கை கருத்தரிப்பு நடைபெறுகிறது. கர்ப்பப்பை அகற்றுதல் போன்ற அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன, கருத்தடை அறுவை சிகிச்சைகள் கருத்தடை சாதனங்கள் பொருத்துதல் போன்றவையும் இங்கு செய்யப்படுகின்றன.

➤கர்ப்பப்பை அகற்றுதல் போன்ற பல அறுவைசிகிச்சைகள் அரசு காப்பீட்டுத் திட்டம் மூலமாகவும் தனியார் காப்பீட்டுத் திட்டங்கள் மூலமாகவும் இங்கு செய்யப்படுகின்றன.

To follow/subscribe our Social Media pages