பல் தாடை எலும்பு முக எலும்பு முறிவுகள்

சாலைவிபத்துகளில் முகத்தில் அடிபடுவதால் பற்கள் உடைகின்றன. தாடை எலும்பு முறிவு ஏற்படுகிறது. சாப்பிட முடிவதில்லை.பேச முடிவதில்லை.முகத்தின் வடிவம் மாறி விடுகிறது.இவற்றை சரிசெய்ய அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

➤ முறிந்த எலும்புகளை சரிசெய்து மினி பிளேட் கொண்டு பொருத்தி முகத்தின் வடிவத்தை நம்மால் பழையபடி கொண்டு வர முடியும்.இதனை தழும்புகள் இல்லாமலேயே செய்யமுடியும்.இவற்றை சிறப்பாக செய்வதற்கான நவீன கருவிகள் நம்மிடத்தில் உள்ளன.

➤ ஏராளமானோர் இந்த சிகிச்சை மூலம் பலன் அடைந்து பழைய முகப் பொலிவுடன் வீடு திரும்புகிறார்கள்.

To follow/subscribe our Social Media pages